சட்டையை கழட்டி இப்படி ஓபனா காட்டிடீங்களே பார்வதி நாயர்.., கிறுகிறுத்துப்போன இணையதளம்!!

0

என்னை அறிந்தால் படத்தில் வில்லியாக நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சிறு வயதிலேயே திரைக்கு வந்த இவர் 40 படங்களுக்கு மேலாகவே நடித்து விட்டார் என்றே சொல்லலாம். இந்நிலையில் தான் அவர் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்.

ஷூட்டிங்கில் என்ன தான் பிஸியாக இருந்து வந்தாலும் போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்பொழுது சட்டையை கழட்டி விட்டு கலைந்த கூந்தலுடன் அவர் மார்க்கமாக கொடுத்திருக்கும் போஸை பார்த்து இணையத்தளமே ஸ்தம்பித்து போயுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here