இந்தா பாத்துக்கோ.. உடையை கழட்டி மொத்தத்தையும் காட்டிய பார்வதி நாயர் – மூடான இணையவாசிகள்!

0

நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான பார்வதி நாயர் தற்போது போட்டிருக்கும் உடையை கழட்டி போஸ் கொடுக்கும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பார்வதி நாயர் ரீசென்ட் போஸ்ட்

ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் பார்வதி நாயர். முதல் திரைப்படமே இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

இதனை தொடர்ந்து என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக என பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருந்தாலும் கூட தினமும் ஏதேனும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டே தீர வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

தற்போது கூட போட்டிருக்கும் உடையை கழட்டி இளைஞர்களை மூடேத்தும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போட்டு விட்டு கழட்டுவதற்கு எதற்காக போட வேண்டும் என ரசிகர்கள் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here