பாவாடையை தூக்கி விட்டு கெத்தாக நடந்து வரும் பார்வதி நாயர் – ரீல்ஸ் வீடியோவை பார்த்து சிலிர்த்து போன இளவட்டங்கள்!!

0
பாவாடையை தூக்கி விட்டு கெத்தாக நடந்து வரும் பார்வதி நாயர் - ரீல்ஸ் வீடியோவை பார்த்து சிலிர்த்து போன இளவட்டங்கள்!!
பாவாடையை தூக்கி விட்டு கெத்தாக நடந்து வரும் பார்வதி நாயர் - ரீல்ஸ் வீடியோவை பார்த்து சிலிர்த்து போன இளவட்டங்கள்!!

மலையாள நடிகையான பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

எப்பவும் எங்க பக்கம் நியாயம் இருக்கும் – மீசையை முறுக்கியபடி கெத்து காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

பார்வதி நாயர்

என்னை அறிந்தால், கோடிட்ட இடத்தை நிரப்புக போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றவர் தான் பார்வதி நாயர். மேலும் கோடிட்ட இடத்தை நிரப்புக திரைப்படத்தின் மூலம் சிறந்த கதாநாயகி என்ற விருதையும் பெற்றிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

நாயகியாக மட்டும் இல்லாமல் மாறுபட்ட கதையம்சத்தில் இவர் நடித்திருந்தால் அனைவர்க்கும் இவரை பிடித்தும் போனது. கவர்ச்சியில் கொஞ்சம் கூட கஞ்சம் காட்டாத இவரின் புகைப்படம் அனைத்துமே இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here