அபிஷேக் பச்சனை கதற விட்ட பார்த்திபன் – வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

0
அபிஷேக் பச்சனை கதற விட்ட பார்த்திபன் - வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!
அபிஷேக் பச்சனை கதற விட்ட பார்த்திபன் - வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தியில் நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

வேளாண் சட்டம் வாபஸ் குறித்து நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக் கருத்து – ஜிகாதி தேச மக்களே என கேலி விமர்சனம்!!

இந்தியில் ரீமேக்:

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக அவதாரங்களில் வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற திரைப்படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது. நாடெங்கிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தது. தமிழில் இந்த படம் அடைந்துள்ள வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இந்தியில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது . இந்தியில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார்.

அபிஷேக் பச்சனை கதற விட்ட பார்த்திபன் - வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!
அபிஷேக் பச்சனை கதற விட்ட பார்த்திபன் – வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளராக, இளையராஜா களம் இறங்கியுள்ளதாக தெரிகிறது. தற்போது நடிகர் அபிஷேக் பச்சனுடன், இயக்குனர் பார்த்திபன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இணைந்திருப்பது போன்ற போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. எனவே இந்த படத்தின், வெளியீட்டை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here