அட… சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பரோட்டா சூரி நடித்த பிரபல சன் டிவி சீரியல்… எது தெரியுமா??

0
காமெடி நடிகர் சூரி இரண்டாவது திருமணமா?? மாலையும் கழுத்துமாக வெளியான புகைப்படம்!!
காமெடி நடிகர் சூரி இரண்டாவது திருமணமா?? மாலையும் கழுத்துமாக வெளியான புகைப்படம்!!

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் அறியப்படும் நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் சூரி. இவர் சினிமாவிற்குள் நுழையும் முன்பே பிரபல சன் டிவி சீரியலான அல்லி ராஜ்ஜியத்தில் நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் சூரி, இவர் முதன் முதலில் பிரபலமாகியது வெண்ணிலா கபடி குழு படம் மூலமாகத்தான். அதில் இவர் பரோட்டா சாப்பிடும் காட்சி ஹிட் அடிக்கவே பலரால் இவர் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார்.  இவர் முன்பு பல படங்களில் நடித்து இருந்தாலும் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமே அனைவராலும் அறியப்பட்டார்.

இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா, ரஜினி முருகன், வெள்ளைக்கார துறை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே சன் டிவியில் பிரபலமாக ஓடிய அல்லி ராஜ்ஜியம் என்ற சீரியலில் நடித்துள்ளார். இந்த சீரியலில் ஆச்சி மனோரமா, ஸ்ரீபிரியா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இடம் பெற்றனர். இது தவிர சன் டிவியில் ஒளிபரப்பாகிய மற்றோரு சீரியலான திருமதி செல்வம் தொடரிலும் நடிகர் சூரி நடித்துள்ளார். திருமதி செல்வம் தொடரில் ஹீரோவாக நடித்த நடிகர் சஞ்சீவிற்கு உதவியாளராக நடிகர் சூரி நடித்திருப்பார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here