நல்லா இறக்கி விட்டுட்டேன்.., சூப்பரா தெரியும் பார்த்துக்கோங்க.., பார்வதி நாயரின் ஹாட்டான கிளிக்ஸ்!!

0

மலையாள திரையுலகில் பல ஹிட் படங்களை குவித்து வருபவர் தான் நடிகை பார்வதி நாயர். அதன் மூலம் தான் அவருக்கு தமிழில் என்னை அறிந்தால் படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அடுத்தடுத்து உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

அடுத்ததாக அவர் ஹிந்தியிலும் கால் பதித்து விட்டார். ஹிந்தியில் 2021 ஆம் ஆண்டு அவர் நடித்த 83 திரைப்படம் ஹிட் கொடுக்க முன்பை விட வரவேற்பு குவிந்து விட்டது.

இப்பொழுதெல்லாம் அவர் வெளியிடும் போட்டோஸ், ரீல்ஸ் என அனைத்தும் லைக்ஸ்களை குவித்து விடுகிறது. இப்பொழுது முன்னழகை காட்டியபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here