நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.., பிப்.10 வரை நீட்டிப்பு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.., பிப்.10 வரை நீட்டிப்பு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும் அதில் காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சியையும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வின் 10 ஆண்டுகால ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு வரும் 19ஆம் தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இது தவிர பிப்ரவரி 10ஆம் தேதி மக்களவையில் கேள்வி நேரம் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here