பிரதமர் இலவச வீட்டுக்கான சூப்பர் அறிவிப்பு., இத்தனை கோடி மக்கள் பயன்பெறுவர்., நிதி அமைச்சர் உறுதி!!

0
பிரதமர் இலவச வீட்டுக்கான சூப்பர் அறிவிப்பு., இத்தனை கோடி மக்கள் பயன்பெறுவர்., நிதி அமைச்சர் உறுதி!!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 2024 மற்றும் 25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தாக்கல் செய்தார். அதில் இந்திய மக்களின் நலனுக்காக பல சிறப்பு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தி அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
அதில் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்  இலவச வீடு திட்டம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது வாடகை வீடு, குடிசை மற்றும் காரணிகள் போன்றவற்றில் வசிக்கும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்காக சொந்த வீடு கட்டும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாம். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும். அதில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவசமாக சோலார் மின் வசதியும் செய்து தரப்படும் என நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here