பள்ளி மாணவி இறந்த விவகாரம் – மறு பிரேத பரிசோதனை முடிந்தும் ஸ்ரீமதி உடலை வாங்க மறுத்த பெற்றோர்!

0
பள்ளி மாணவி இறந்த விவகாரம் - மறு பிரேத பரிசோதனை முடிந்தும் ஸ்ரீமதி உடலை வாங்க மறுத்த பெற்றோர்!
பள்ளி மாணவி இறந்த விவகாரம் - மறு பிரேத பரிசோதனை முடிந்தும் ஸ்ரீமதி உடலை வாங்க மறுத்த பெற்றோர்!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உடல் மறு பிரேத பரிசோதனை நடந்து முடிந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் ஸ்ரீமதி உடலை பெற்றோர் வாங்க மறுத்துள்ளனர்.

அடடடா.., ப்ரா போட்ருக்கீங்களா இல்லையா?? எல்லாமே தெரியுதே கனிகா.., மூடான இளசுகள்!!

உடலை வாங்க மறுத்த பெற்றோர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி பள்ளி விடுதியில் உயிரிழந்துள்ளார். ஸ்ரீமதி மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை மனு அளித்தார். அதன் அடிப்படையில் நேற்று முன் தினம் மூன்று குழு கொண்டு மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு அந்த வீடியோவும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பள்ளி மாணவி இறந்த விவகாரம் - மறு பிரேத பரிசோதனை முடிந்தும் ஸ்ரீமதி உடலை வாங்க மறுத்த பெற்றோர்!
பள்ளி மாணவி இறந்த விவகாரம் – மறு பிரேத பரிசோதனை முடிந்தும் ஸ்ரீமதி உடலை வாங்க மறுத்த பெற்றோர்!

மறுபிரேத பரிசோதனைக்கு பின்னரும் மாணவியின் உடலை பெற்றோர்கள் இரண்டு நாட்களாக வாங்க முன் வரவில்லை. உடலை பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட வருவாய்துறை மூலம் பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டில் வருவாய்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். மேலும் உச்ச நீதிமன்றத்தில் இன்று மாணவியின் இறப்பு குறித்த வழக்கு நடைபெற உள்ளதால் தீர்ப்பை பொருத்தே உடலை வாங்குவதை யோசிப்போம் என்று மாணவியின் உறவினர் கூறியுள்ளார். தற்போது போராட்டம் மீண்டும் வெடிக்காமல் இருக்க கள்ளக்குறிச்சி முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here