கொரோனாவால் பெற்றோரை இழந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து – CBSE அறிவிப்பு!!

0
10th std
10th std
கொரோனாவால் பெற்றோரை இழந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டின் தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) அறிவித்துள்ளது.

தேர்வு கட்டணம் ரத்து:

2020 ஆம் ஆண்டில் இருந்தே இந்தியா கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு இன்னல்களை சந்தித்தது. மேலும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பலர் வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமின்றி பலர் இந்நோயால் உயிர் இழந்தனர். மேலும் படிக்கும் மாணவர்கள் தங்கள் பெற்றோரை இழக்கும் பொழுது அது பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்களை பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. இதனால் தற்போது CBSE இவ்வாறு கொரோனாவால் பெற்றோரை இழந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டின் தேர்வு கட்டணம் ரத்து என்ற அறிவிப்பை விடுத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here