காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் முக்கியம்…, வெளியான அதிரடி அறிவிப்பு!!

0
காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் முக்கியம்..., வெளியான அதிரடி அறிவிப்பு!!
காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் முக்கியம்..., வெளியான அதிரடி அறிவிப்பு!!

இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் என்பது சாதாரண ஒன்றாக மாறி விட்டது. இத்தகைய காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் சிலர் பெற்றோர்களின் ஒப்புதலுடனும், பலர் பெற்றோர்கள் ஒப்புதல் இல்லாமலும் செய்து கொள்கின்றனர். இதில், பெற்றோர்கள் ஒப்புதல் இல்லாமல் திருமணம் செய்து கொள்பவர்கள் தவிர்க்க முடியாத பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால், குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், காதல் திருமணங்கள் செய்து கொள்ளவர்கள் பெற்றோர்களின் ஒப்புதல் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதாவது, பெற்றோர்கள் ஒப்புதல் இருந்தால் மட்டுமே காதல் திருமணங்கள் செல்லும் என்ற சட்டத்தை கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கப்படும் என முதலமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.

‘108’ சேவை ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்த்தப்படும்.., தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here