உடை அணிவதை வீடியோ எடுத்து காட்டிய பார்வதி நாயர் – உருக்குலைந்து போன இளசுகள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதி நாயர்

என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். முதல் படத்திலேயே அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.  அட்வென்ச்சரான கதாபாத்திரத்தில் தான் அந்த படத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கோடிட்ட இடத்தை நிரப்புக படத்தில் சிறந்த கதாநாயகிக்கான விருதையும் பெற்றிருந்தார். இப்பொழுது லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் போட்டோஷூட்டில் களமிறங்க ஆரம்பித்தார். இப்பொழுது அவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here