வயசுக்கு மீறிய வேலை..பாபநாசம் நடிகையை விளாசும் நெட்டிசன்கள்!!!

0

நடுத்தர மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் தழுவலே பாபநாசம். இப்படத்தில் குட்டி குழந்தையாக வலம் வரும் எஸ்தர் அனிலின் தற்போது போட்டோஷூட் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.அதில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயசுலயே இப்படியா என கேள்வி கேட்டு விளாசி வருகின்றனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பெண் பிள்ளைகள் பெற்ற நடுத்தர குடும்ப மக்களின் நிலைமையும், அந்த பிள்ளைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் அதை சமாளிக்க போராடும் தந்தையின் போராட்டத்தையும் விவரிக்கும் படம் தான் பாபநாசம். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் அதில் அனு என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் எஸ்தர் அனிலின். மேலும் 3 மொழிகளில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் அதே கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்திருந்தார். அவரது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளையும் வாங்கி உள்ளார். இது தவிர நிறைய மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

குட்டிபப்பாவாக இருந்த நம்ம எஸ்தர் அனிலின் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு போட்டோ சூட் ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதற்கென பல்வேறு உடைகளில் அதை நிகழ்த்தி உள்ளார். மேலும் மிகவும் கிளாமராகவும் சில புகைப்படங்களை எடுத்து அதை வலைத்தளங்களில் வெயிட்டு உள்ளார். இதனை பார்த்த சிலர் ஜொள்ளு மழையை பொழிந்தாலும் பலர் வயசுக்கு மீறிய வேலை என்று கூறி வருகின்றனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here