பாண்டியன் ஸ்டோர்ஸில் புதுமுகம்.., அதுவும் இவரின் சொந்த மகனா?? ஆதாரபூர்வ வீடியோ வைரல்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸில் புதுமுகம்.., அதுவும் இவரின் சொந்த மகனா?? ஆதாரபூர்வ வீடியோ வைரல்!!
பாண்டியன் ஸ்டோர்ஸில் புதுமுகம்.., அதுவும் இவரின் சொந்த மகனா?? ஆதாரபூர்வ வீடியோ வைரல்!!

விஜய் தொலைக்காட்சியின் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஒரு கோலாகலமான வெற்றி விழா நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், அண்ணன் தம்பிகள் 4 பேரும் ஒற்றுமையாக இருப்பதை மையமாக கொண்ட கதைக்களம் ஆகும். இந்த தொடரில் ஸ்டாலின், சுஜித்ரா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சரவணன் விக்ரம், காவியா மற்றும் பலரும் நடித்து வருகின்றனர். தற்போது பல திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 1000 எபிசோடை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த தருணத்தை சீரியல் குழு அண்மையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதையடுத்து “பாண்டியன் ஸ்டோர்ஸ்” வெற்றியை கொண்டாடும் விதமாக ஒரு கோலாகலமான வெற்றி விழா நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

கோபியிடன் கல்யாணம் நடக்குமா? பீதியில் ராதிகா..’பாக்கியலட்சுமி’ சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட்!!

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடந்த ஒரு சில நெகிழ்ச்சி, மகிழ்ச்சி தருணங்கள் குறித்து நடிகை சுஜித்ரா, தனது youtube சேனலில் ஷேர் செய்துள்ளார். இதையடுத்து சுஜித்ரா, தனது மகன் வெற்றி விழா நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், அந்த நிகழ்ச்சியில் தனது மகன் “hero” போல வலம் வந்ததாகவும், அதற்கான வீடியோக்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here