விஜய் டிவியில் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். லவ், ஆக்ஷன் என இருக்கும் சீரியல்கள் மத்தியில் குடும்பத்தை மையப்படுத்தி இந்த சீரியல் எடுக்கப்பட்டதாலேயே தனி ஹிட் அடித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் காதல் திருமணம் செய்து பிரிந்த கண்ணன் தற்போது தான் மூர்த்தி வீட்டுடன் மறுபடியும் சேர்ந்துள்ளார். சமீபத்தில் தான் கயல் பாப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகள் பற்றிய அப்டேட் வெளிவந்துள்ளது.
அதாவது ஐஸ்வர்யா விடியற்காலை எழுந்து அனைவருக்கும் டீ போட்டு கொடுக்கிறார். ஆனால் அவர் நைட்டிலேயே அனைத்து வேலைகளையும் செய்து விட்டு ஹாலில் அமர்ந்து இருப்பத்தை பார்த்து வீட்டில் அனைவரும் வேறு உடை மாற்றும்மாறு அறிவுரை கூறுகின்றனர். ஆனால் அதை ஐஸ்வர்யா கண்டுகொள்ளவே இல்லை. இதன் மூலம் கண்ணன் – ஐஸ்வர்யாவை வைத்து பிரச்சனைகள் இனி வரும் எபிசோடுகளில் வரும் என்பது மட்டும் தெரிகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்