முல்லையால் பல நாள் கழித்து சந்தோஷமான குடும்பம்.., ஆச்சிரியத்தில் உறைந்த தனம்.., விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!

0
முல்லையால் பல நாள் கழித்து சந்தோஷமான குடும்பம்.., ஆச்சிரியத்தில் உறைந்த தனம்.., விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!
முல்லையால் பல நாள் கழித்து சந்தோஷமான குடும்பம்.., ஆச்சிரியத்தில் உறைந்த தனம்.., விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கர்ப்பமான விஷயம் தெரிந்த சந்தோஷமாக இருக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் முல்லை கதிரிடம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல அவர் தனத்திடம் சொல்லலாம் என்கிறார். ஆனால் முல்லை கதிரை சொல்ல விடாமல் தடுக்கிறார். இதனால் முல்லை கர்ப்பமாக இருக்கிறாளா என்று கதிர் சிறிது பயப்படுகிறார்.இதனால் இருவரும் மீண்டும் ஹாஸ்பிடலுக்கு செல்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஹாஸ்பிடலில் முல்லை டாக்டரிடம் நான் உண்மையாகவே கர்ப்பமாக இருக்கிறேனா என கேட்கிறார். டாக்டர் கதிரிடம், முல்லை கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார். இதை கேட்டு இருவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.பின் வீட்டில் தனம், மீனா பேசி கொண்டிருக்க அப்போது ஐஸ்வர்யா தனத்திடம் முல்லை ஹோட்டலுக்கு வந்ததாகவும், கதிரிடம் தனியா பேசியதாகவும் சொல்கிறார். பின் மூவரும் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

மீண்டும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் ஸ்ருதி ஹாசன்.., இன்ஸ்டாவில் பதிவிட்ட உருக்கமான பதிவு!!!

அப்போது கதிர் முல்லை வருகின்றனர். மீனா, தனம் இருவரும் எங்கே போயிருந்தீங்க என கேட்கிறார். கதிர் ” நாங்க ஹாஸ்பிடல் போனோம் என்றும், எந்த டாக்டர் எங்களுக்கு குழந்தை பிறக்காதுனு சொன்னார்களோ அவங்களே உங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கப் போகுதுனு சொல்லிட்டாங்க” என்று கூறுகிறார். இதை கேட்ட தனம் ஆச்சரியத்தில் உரைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசொட் நிறைவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here