தூங்கி எந்திரிச்சு நோ மேக்கப்பில் வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் புகைப்படம்.. பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் அண்ணியாக நடித்து கொண்டிருப்பவர் சுஜிதா. இவர் சிறு வயதிலேயே திரைத்துறைக்கு அறிமுகமானவர். பின்னர் சீரியலில் கால் பதித்து தற்போது  விஜய் டிவியில் மக்களின் மனம் கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.

தமிழ் நாட்டில் தற்போது அண்ணி என்றால் இவரின் தனம் கதாபாத்திரம் நியாபகம் வரும் அளவுக்கு இவர் பேமஸ் ஆகியுள்ளார். முதலில் இவர் நடிக்கும் இந்த சீரியலுக்கு வரவேற்பு குறைவானாலும் தற்போது TRPயில் நல்ல ரேட்டிங்கில் ஒளிபரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் தூங்கி எழுந்திருந்து துளி கூட மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் அப்போ சீரியல்ல எல்லாமே மேக்கப் தானா? என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here