ஜீவா உயிருக்கு வந்த பேராபத்து.., கொந்தளித்த மீனா.., சின்னா பின்னமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

0

ஒற்றுமையாக வாழ்ந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் விதியின் விளையாட்டால் இரண்டாக பிரிந்தது. இந்த சீரியல்ல பொறுத்தவரைக்கும் குடும்பத்தை கெடுக்க வெளி ஆட்கள் வேண்டாம், குடும்பத்துல உள்ள சொந்த பந்தங்களே போதும் அப்டிங்குற எதார்த்த கதையை கொண்ட தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

என்ன நடந்தாலும் குடும்பம் மட்டும் பிரியாம ஒற்றுமையா இருக்கும்னு பார்த்தா மொதல்ல கதிர் வீட்டை விட்டு வெளியே போய் தனி வாழ்க்கைய ஆரம்பிச்சிட்டாங்க. இந்த பக்கம் ஐஸ்வர்யாவும் சொந்த தொழில் பண்ணனும்னு சொல்லி மேக் அப் பண்றதுக்காக வீட்டையே பார்லர்ரா மாத்திட்டாங்க. இப்படி ஆளு ஆளுக்கு ஒவ்வொன்னா பண்ணிட்டு இருக்கப்போ, திடிர்னு ஜீவாவுக்கு ஒரு ஆபத்து வந்த மாதிரியான ப்ரோமோ ஒன்னு வெளியாகியிருக்கு.

அதாவது, ஜீவா பாத்ரூம்ல குளிச்சிட்டு இருந்த சமயம் ஜஸ்ட் மிஸ் ஓடு தலையில விழாம தப்பித்தது போன்று காட்டப்பட்டுள்ளது. இல்லனா ஜீவா இந்நேரத்துக்கு ஹாஸ்பிடல்ல கட்டோட படுத்திருக்கனும். இது குடும்பத்துக்கே தெரிய வர, எல்லாரும் என்ன இப்படி தொடர்ந்து குடும்பத்துல கஷ்டமா வந்துட்டு இருக்குனு சொல்லி பொலம்புறாங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போ மூர்த்தி இந்த வீட்டை மாத்திரலாம் என சொன்னதும் எல்லாரும் ஷாக் ஆகி பார்க்குறாங்க. அதுக்கு மூர்த்தி ஆமா, நேத்து நைட் அம்மா என் கனவுல வந்து வீட்ட மாத்த சொன்னாங்கன்னு சொல்லி புது ட்விஸ்டை வைக்குறாரு. குடும்பம் புரிஞ்சது பத்தாதுன்னு பார்த்தா, இப்போ வீடே மாற போகுதுங்குறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here