பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலத்துக்கு கிடைத்த மற்றுமொரு வாய்ப்பு – அவரே வெளியிட்ட தகவல்!!

0
மிக நெருக்கமாக போட்டோ ஷூட் செய்த விஜய் டிவியின் ரியல் ஜோடி...நம்ம கண்ணே பட்டிடும் போல!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி கதாபாத்திரத்தை சாகடித்த  நிலையில் தற்போது அவர் பிரபல  சேனல் ஒன்றிற்கு  பேட்டியளித்துள்ளார். அதில்  முக்கிய தகவல் ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்  தற்போது பிரபலமாக  ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணன் ஐஸ்வர்யா  திருமணம் நடந்ததில் இருந்தே சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. டாப் ரேட்டிங் லிஸ்ட் வெளியான போது  கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 2வது  இடத்தை  பிடித்திருந்தது.

இப்பொழுது லட்சுமி இறந்த விஷயம்  தெரிந்து கண்ணன் பதறி அடித்து ஓடி வருகிறார். அடுத்து  என்ன  நடக்க  போகிறது என்பதே பெரிய  ட்விஸ்ட்டாக  உள்ளது. இந்நிலையில் லட்சுமியாக  நடிக்கும்  ஷீலா பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதாவது அவருக்கே  தாமதமாக  தான்  இந்த  விஷயத்தை சொன்னார்களாம். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள்  இந்த சீரியலில்  நடித்து விட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த சீரியலில் இருந்து  விலகுவது  கொஞ்சம் கஷ்டமாக தான் உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும்  இந்த  சீரியலில்  இருந்து வெளியேறியதும்  அவருக்கு இன்னொரு  சீரியல்  வாய்ப்பும்  கிடைத்துள்ளதாக  கூறியுள்ளார். இதனால்  அவருக்கு ரசிகர்கள்  வாழ்த்துக்களை  தெரிவித்து  வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here