இப்படி ஒரு திருப்பமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள நடிகை – Unexpected ட்விஸ்ட்!

0
இப்படி ஒரு திருப்பமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள நடிகை - Unexpected ட்விஸ்ட்!

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்ப வாழ்க்கையை ஒன்றாக படமெடுத்து காட்டுவதால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் அடைந்தது.

ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக கதிர் வீட்டை விட்டு வெளியேறி தற்போது புதிதாக ஹோட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும் மூர்த்தியின் குடும்பத்தில் இருந்து ஒவ்வொருவராக கதிரின் ஹோட்டலுக்கு செல்கின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனமும் இறந்தவர் போல் காட்டப்படும் லட்சுமி அம்மா இருவரும் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த போட்டோ வைத்து பார்க்கையில் லட்சுமி யாருடைய கனவிலாவது வருவது போல காட்சிகள் இருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here