பாண்டியன் ஸ்டார்ஸ் மீனாவுக்கு நிஜத்தில் இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா? – அவரே வெளியிட்ட கியூட் புகைப்படம்!

0
பாண்டியன் ஸ்டார்ஸ் மீனாவுக்கு நிஜத்தில் இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா? - அவரே வெளியிட்ட கியூட் புகைப்படம்!

விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் பாண்டியன் ஸ்டார்ஸ். கூட்டு குடும்ப கதையை மையப்படுத்தி எடுக்கப்படுவதால் இந்த தொடர்க்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மவுசு உண்டு.

இந்த தொடரின் வெற்றிக்கு மற்றொரு பலம் என்றால் அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள். குறிப்பாக நெகடிவ் ரோலில் தோன்றி தற்போது பாசிடிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர் நடிகை ஹேமா. இவர் மீனா கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டார்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.

நாட்டில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அதிபர் அதிகாரப்பூர்வ உத்தரவு! பதற்றத்தில் மக்கள்!!

இந்நிலையில் தனது நிஜ மகனுடன் இவர் தன் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் மிக கியூட்டான புகைப்படம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here