‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கயல் பாப்பாவின் உண்மையான அம்மா, அப்பாவா இவங்க தானா?? புகைப்படம் உள்ளே!!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கயல் பாப்பாவின் உண்மையான அம்மா, அப்பாவா இவங்க தானா?? புகைப்படம் உள்ளே!!

விஜய் டிவியில் பிரபலமான நாடகங்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதில், கதிர் – முல்லை வீட்டை விட்டு தனி குடும்பமாக பிரிந்தாலும், மனதளவில் மூர்த்தி- தனம், ஜீவா – மீனா உள்ளிட்டவர்களுடன் ஒற்றுமையாக தான் இருந்து வருகிறார்கள். தற்போது, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த சொந்த வீட்டை விற்று அந்த பணத்தை வைத்து வேறு வீடு வாங்கும் வேலைகளில் மூர்த்தி மும்முரமாக இறங்கி வருகிறார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நாடகம், கூட்டு குடும்பத்தை அடிப்படையாக கொண்டது என்பதால், பார்ப்பவர்களுக்கு எளிதில் தங்களை இணைத்து கொள்ள கூடியதாக இருக்கிறது. இதனால், இந்த நாடகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் மக்களுக்கு பிடித்து விடுகிறது. இதில் குறிப்பாக, ஜீவா – மீனா தம்பதிக்கு பிறந்த குழந்தையான கயலின் இயல்பான நடிப்பை பார்த்து ரசிக்காதவர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.

திருமண மேடையில் பாரதி, வெண்பா.., அதிரவைக்கும் வீடியோ.., குமுறும் ரோஹித்!!

கயலின் உண்மையான அம்மா – அப்பா, ஜீவா- மீனா தான் என்று சொல்லும் அளவிற்கு கதை உடன் ரசிகர்கள் ஒன்றி போய்விட்டனர். இந்நிலையில், கயல் பாப்பாவின் உண்மையான அம்மா – அப்பா புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here