எம்மா முல்லை., என்னமா இதெல்லாம்., சட்டையை கழட்டி வெறும் பனியனில் கில்மா போட்டோஷூட்!

0
எம்மா முல்லை., என்னமா இதெல்லாம்., சட்டையை கழட்டி வெறும் பனியனில் கில்மா போட்டோஷூட்!
எம்மா முல்லை., என்னமா இதெல்லாம்., சட்டையை கழட்டி வெறும் பனியனில் கில்மா போட்டோஷூட்!

குறும்படங்களில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை காவ்யா. பின்னர் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் தங்கையாக அறிவு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின்பு தான் இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பு கிடைத்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபத்திரத்தில் கமிட் ஆனார் காவ்யா. தற்போது இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்து கொண்டு உள்ளன. அதாவது விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிக்கும் படத்தில் கவின் உடன் ஜோடி சேர்ந்துள்ளார் காவ்யா.

இதனால் தற்போது கவர்ச்சியிலும் குதித்துள்ளார். இந்நிலையில் சட்டையை அவிழ்த்து விட்டு பனியன் தெரியும்படி போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here