சிறந்த நடிகைக்கான விருது வென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – இணையத்தில் ட்ரெண்டிங்காகும் புகைப்படங்கள்!!

0

பாரதி கண்ணம்மா தொடரில் அறிவு என்ற கதாபாத்திரம் மூலம் அறிமுகமானவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா. இவருக்கு பின்னர் கிடைத்த வாய்ப்பு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம்.

அதுவும் அந்த தொடரில் நடித்த சித்ரா இறந்ததால் இவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

 

இந்நிலையில் Rey Fashion Events என்ற நிகழ்ச்சியில் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகை என்ற விருது காவ்யாவிற்கு கிடைத்துள்ளது. இதை தன் இன்ஸ்டா பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் இவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here