என்னது Couples ah?? இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் உளறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையை மையப்படுத்தி உள்ள தொடர் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இந்த நெடுந்தொடரை விரும்பி பார்த்து வருகின்றனர்.

தற்போது இந்த தொடரில் பல வருடங்களாக குழந்தைக்காக ஏங்கி தவித்த தனத்தின் வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த வளைகாப்பு எபிசோடில் சீரியல் நட்சத்திரங்கள் தவிர சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள், செஃப் தாமு, ஈரோடு மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

அதோடு கலக்க போவது யாரு பாலா மற்றும் சரத்தும் தனத்தின் வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதில் புதிய காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் அனாலும் கண்ணனையே காதலிக்கிறார். இவர்கள் இருவரும் பதிவிடும் இன்ஸ்டா பதிவுகளிலும் காதல் பாட்டுக்கு டூயட் பாடி வருகின்றனர். இந்நிலையில் கண்ணன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார்.

அதில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஜோடியாக ஒரே நிறத்தில் உடை அணிந்து, அஜித் ஜோதிகாவின் ரொமான்டிக் பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். மேலும் கண்ணன் இந்த வீடியோவிற்கு ‘Couple Outfit’ என தலைப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘என்னது.. கப்பிள்சா’ என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here