இதெல்லாம் Too much காவ்யா.. இடுப்பில் மணியை தொங்கவிட்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

0
இதெல்லாம் Too much காவ்யா.. இடுப்பில் மணியை தொங்கவிட்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

குறும்படங்களின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை காவ்யா அறிவுமணி. இதன் மூலம் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாரதி கண்ணம்மா தொடர். அதில் ஹீரோ பாரதியின் சகோதரியாக அறிவு கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை காவ்யா அறிவுமணி.

அதில் ஒரு சில எபிசோடுகள் நடித்த பின் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். குறிப்பாக அந்த தொடரில் நடித்த VJ சித்ரா எதிர்பாராத விதமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் இவருக்கு முல்லையாக அந்த தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் திறம்பட ரசிகர்ளுக்கு நெருக்கமானார். தற்போது சினிமாவிலும் கால் பதித்துள்ளார் காவ்யா. இதனால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here