பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டில் விபத்துக்குள்ளான ஐஸ்வர்யா – என்ன நடந்துச்சுனு நீங்களே பாருங்க!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டில் விபத்துக்குள்ளான ஐஸ்வர்யா - என்ன நடந்துச்சுனு நீங்களே பாருங்க!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனுக்கு மனைவியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரிக்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் ஷாக்காகியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் சாய் காயத்திரி கீழே விழுந்துவிடும் படியான வீடியோ ஒன்று சமூக வலை பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதாவது, சாய் காயத்ரியை லேசாக ஹேமா தொட்டவுடன் சுருண்டு கீழே விழுந்து விடுகிறார். உடனே, ஹேமா பயந்து காயத்ரியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.இதற்கு சாய் காயத்திரி ஏற்கனவே எனது காலில் சிறு பிரச்சினை இருந்தது. இதனால் தான் நீங்கள் தொட்டவுடன் நான் சறுக்கி விழுந்து விட்டேன்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உங்களால் நான் விழுந்தேன் என்று அர்த்தம் கிடையாது. இதனால் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், வாழ்க்கையினா பல அடிகள் விழத்தான் செய்யும் எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here