பாண்டியன் ஸ்டோர்ஸ் சான்ஸ் கிடைச்சாலும் கிடைச்சது.. அலப்பற தாங்கல – ஆளே ஒரு தினுசா மாறிப்போன ஐஸ்வர்யா!!

0

சின்னத்திரையில் டாப் TRP ரேட்டிங்கில் ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். தொடக்கத்தில்இந்த சீரியலை பலர் ஓரங்கக்கட்டினர். ஆனால் கதைக்களத்தை இயக்குனர் சுவாரசியமாக கொண்டு சென்றதால் மக்களிடம் தற்போது இந்த சீரியலை பற்றி நல்ல அபிப்ராயம் வந்துள்ளது.

கைல க்ளாஸ்.., கண்ணுல ஜின்னு…, பார்வையிலேயே போதையேற்றும் மாளவிகா மோகனன் – பரிதவித்து போன ரசிகர்கள்!!

அதுவும் குறிப்பாக தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சி, கண்ணனின் திருமணம், லட்சுமியின் மரணம் ஆகியவை இந்த சீரியலின் TRP அதிகரிப்பிற்கு முக்கிய காரணம். சமீபத்தில் தான் ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகா முகப்பரு பிரச்சனை காரணமாக சீரியலில் இருந்து விலக்கப்பட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by S A I G A Y A T R I (@saai_gayatri)

அந்த கதாபாத்திரத்திற்கு சாய் காயத்திரி ஒப்பந்தம் ஆனார். இருப்பினும் மக்கள் இன்னும் இவரை ஐஸ்வர்யாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் இந்த சீரியலில் நடிக்க தொடங்கிய பிறகு இன்ஸ்டாவில் தொடர்ந்து போட்டோஷூட், ரீல்ஸ் என கலக்கி வருகிறார். இப்பொழுதும் கூலிங் கிளாஸ் அணிந்து ட்ரெண்டிங் ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here