அப்பா.. ஒரு வழியா முடிச்சுட்டாங்க., எண்டு கார்டு போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் – ரசிகர்கள் வருத்தம்!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு தற்போது வரை TRPயில் நல்ல ஒரு இடத்தை பெற்று வருகிறது. தற்போது தான் இந்த சீரியலில் மூர்த்தி குடும்பம் மீண்டும் ஒற்றுமையான நிலையில், முல்லைக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் சிரமம் இருப்பது தெரியவந்துள்ளது.

இனி கதைக்களம் எவ்வாறு மாறவுள்ளது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒரு தெலுங்கு சீரியலின் ரீமேக் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தெலுங்கில் Vadhinamma என்கிற பெயரில் இந்த தொடர் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது.

திருமணத்திற்கு தயாராகி விட்ட நயன்தாரா?? இணையத்தில் வெளியான சந்தேகத்திற்குரிய புகைப்படம்!!

தற்போது Vadhinamma சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த சீரியல் இவ்வளவு சீக்கிரம் முடிவடைய வறுத்தம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தமிழிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் இறுதி கட்டத்தை நெருங்கவுள்ளது என்பது மட்டும் தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by sujiakka myworld (@sujiakka_myworld)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here