நினைவுகளுடன் இறந்து விடுங்கள், கனவுகள் இல்லை – அடடே ஆச்சரிய குறி… என்ன பாக்கியலட்சுமி ஜெனி கவிதைலா சொல்லுறீங்க!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும், திவ்யா கணேஷ் தற்போது அழகில் மயக்கும் கியூட் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

நினைவுகளுடன் இறந்து விடுங்கள், கனவுகள் இல்லை:

விஜய் தொலைக்காட்சியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். முதல்முதலாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியல் மூலமாக அறிமுகம் ஆனார்.

 

தற்போது பாக்கியலட்சுமி ஜெனியாக நடித்து கலக்கி வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் புடவையில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் இவர் தற்போது வெளியே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த வகையில் “ஜின்ஸ் மற்றும் குட்டி டவுசர்” போட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by divyaganesh (@divya_ganesh_official)

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here