பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா இது? மாடர்ன் டிரஸ்ல சினிமா ஹீரோன்களுக்கே டப் கொடுப்பாங்க போல!!

0

விஜய் டிவியில் டாப் டிஆர்பி ரேட்டிங் உடன் ஒளிபரப்பாகும் சீரியல் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். பிற சீரியல்கள் போன்று இல்லாமல் கூட்டு குடும்ப கதையை மையப்படுத்தி எடுக்கப்படுவதால் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

 

இதில் குடும்பத்தின் ஆணிவேராக தனம் கதாபாத்திரத்தில் நடிப்பவர் சுஜிதா. தன் சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாகவும் நாயகியாகவும் நடித்தவர்தான் சுஜிதா. தற்போது இவர் போட்டோசூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் மாடர்ன் உடையில் இவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட் இன்ஸ்டா போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here