தன் தம்பியுடன் சேர்ந்து முதல் முறையாக ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.. இணையத்தில் வைரல்!!

0
அரபி குத்து ஸ்டெப்பை அப்படியே போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வேற லெவல் டான்ஸ் தான் போங்க!!
அரபி குத்து ஸ்டெப்பை அப்படியே போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வேற லெவல் டான்ஸ் தான் போங்க!!

தமிழ் மக்கள் மத்தியில் நிலையான ஒரு இடத்தை பிடித்து ஒளிபரப்பாகும் சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். ஒற்றுமையாக வாழ்ந்த அவர்களின் குடும்பத்தில் தற்போது கண்ணன் திருமணத்தால் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதனால் லட்சுமி வேதனை தாங்க முடியாமல் இறந்து விடுகிறார். இதனால் சோகத்தின் உச்சத்தில் சீரியல் போய்க்கொண்டுள்ளது. இதில் தனம் கதாபத்திரத்தில் நடிக்கும் சுஜிதா இந்த சீரியல் மட்டும்மில்லாமல் தெலுங்கில் வதினம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

அதில் இவரின் தம்பியாக நடிக்கும் நடிகருடன் சேர்ந்து ட்ரெண்டிங் ரீல்ஸ் ஒன்றை தற்போது செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்ஸில் அவர் யார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here