கோபி ராதிகாவின் கள்ளக்காதலை கண்டுபிடிக்கும் தனம்.. பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் அப்டேட்!!

0
கோபி ராதிகாவின் கள்ளக்காதலை கண்டுபிடிக்கும் தனம்.. பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் அப்டேட்!!

விஜய் டிவியில் தற்போது பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் இணைக்கப்பட்டு மெகா சங்கமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கோபி, மூர்த்தி குடும்பத்தினர் இடையே சாப்பிடும் பொழுதும் தூங்கும் பொழுதும் சிக்கி கொண்டு பயங்கர சிரமப்படுகிறார். இந்நிலையில் இனி வரும் எபிசோடு குறித்த அப்டேட் வந்துள்ளது.

அதில் ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்கு சிலரை அழைக்கவேண்டும் என தனத்தை கூட்டி கொண்டு ராதிகா வீட்டிற்கு செல்கிறார் பாக்கியா. மேலும் ராதிகாவை நீங்கள் கல்யாணம் செய்து கொள்பவருடன் வரவேண்டும் என அழைக்கிறார் பாக்கியா. ஏற்கனவே இதற்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமத்தில் மூர்த்தி இன்னொரு பெண்ணுடன் கோபியை பார்த்ததாக தனத்திடம் கூறி இருப்பார்.

நீச்சல் குளத்தில் டிரஸ்ஸை இறக்கி விட்டு அதகளம் செய்யும் அதுல்யா ரவி.., இளசுகள் இம்சை!!

மேலும் பாக்கியா போல் தனம் ஏமாளி இல்லை. புத்திசாலி.. எப்படியும் ராதிகா வீட்டிற்கு செல்லும் தனத்திற்கு கோபி மீது சந்தேகம் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் எப்பொழுது கோபி சிக்குவார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here