ரொம்ப Aged மாதிரி தெரியுறேனா?? தன் வயசை உளறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கும்புடு போட்ட காவ்யா.. இனி புதிய முல்லை இவங்க தான்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கும்புடு போட்ட காவ்யா.. இனி புதிய முல்லை இவங்க தான்!!

விஜய் டிவியில் டாப் ஹிட்டாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா. சின்ன திரையில் மட்டுமில்லாது இன்ஸ்டாவிலும் படு ஆக்ட்டிவாக இருப்பவர் இவர்.

காவியாவுக்கு தன்னுடைய முதல் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். அதில் ஹீரோ பாரதியின் தங்கை அறிவு மணியாக நடித்து கலக்கி இருப்பார். அதன் மூலம் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். உண்மையில் இவர் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திகொண்டார்.

ரொம்ப Aged மாதிரி தெரியுறேனா?? தன் வயசை உளறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!!
ரொம்ப Aged மாதிரி தெரியுறேனா?? தன் வயசை உளறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!!

முதலில் இவரின் முல்லை கதாபாத்திரத்தில் வி ஜே சித்ரா நடித்து இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக இவர் இறந்ததை தொடர்ந்து இந்த கதாபாத்திரத்திற்கு காவ்யா நடிக்க ஒப்பந்தமானார். முதலில் இவரை ஏற்றுக்கொள்ள தயங்கிய மக்கள் பின்னர் படிப்படியாக ஏற்றுக்கொண்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

காவ்யா மற்றும் கதிரின் ரோமன்ஸை பார்க்கவே தனி ரசிகர் பட்டாளம் தற்போது உண்டு. இந்நிலையில் இவர் புதிதாக ஒரு இன்ஸ்டா ரீல்ஸ்சை செய்துள்ளார். அதில் வயசான மாதிரி தெரியுதா என ஒரு வசனத்திற்கு ஆக்ட் செய்துள்ளார். மேலும் அந்த பதிவிற்கு கேப்ஷன் ஆக தன் வயது 22 இல்லை 23 என பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here