குடும்பமாக ஒன்றாக சேர்ந்து படப்பிடிப்பில் ரகளை செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் – வைரலாகும் வீடியோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாநாயகிகளான தனம், முல்லை, மீனா ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து ரீலிஸ் ஒன்றை செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைபிரபலங்களுக்கு இருக்கும் ரசிகர்கள் அளவுக்கு சீரியல் பிரபலங்களுக்கும் எக்கச்சக்க ரசிகர் கூட்டங்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது நல்ல TRP ரேட்டிங்கில் ஒளிபரப்பப்படும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளான தனம், முல்லை, மீனா ஆகியோர் ஒன்றாக இணைந்து ரீல்ஸ் ஒன்றை படப்பிடிப்பு தளத்தில் இருந்து செய்துள்ளனர். இந்த ரீலிஸ்ஸை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here