பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவை காதலிக்கும் பாலா?? வெளிவந்த உண்மை சம்பவம்!!

0

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் 1000 வது நாள் எபிசோடை கொண்டாடிய நிலையில் அந்த சமயத்தில் புதிதாக காதல் ஜோடி சேர்த்து வைத்ததாக கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்:

விஜய் டிவி தொலைக்காட்சி மக்களை கவர்வதற்கு பல சீரியல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வகையில் மக்களின் பேவரைட் லிஸ்டில் ஒன்றாக இருப்பது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். தற்போது இந்த தொடர் 1000 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அண்மையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதில் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் CWC பாலா பிரபலங்கள் என எல்லாரும் கலந்து கொண்டனர். மேலும் பாலா கோர்ட் சூட் போட்டு வந்தது மட்டுமின்றி மற்றவர்களை கலாய்த்து கவுண்டர்களை போட்டு கொண்டே போனார். இந்நிலையில் அவர் அழகாக வந்ததால் ஒரு வாக் போக சொல்லி கேட்டுள்ளனர்.

தளபதி விஜய் பெண்ணாக இருந்தால் நான் “லவ்” பண்ணியிருப்பேன்..,, காமெடி நடிகரின் பரபரப்பு பேட்டி!!

அப்பொழுது அவருடன் சேர்த்து காவியாவையும் கேட் வாக் செய்ய சொல்லியுள்ளனர். உடனே பாலா முகத்தில் வெக்கத்தை பார்க்கணுமே.., இவருக்கு ஜோக் தான் வரும்னு பார்த்தா வெக்கம் கூட வருமா என்று ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். மேலும் காவியா மேல் பாலாவிற்கு காதல் இருக்குமோ?? என்றும் இந்த சம்பவத்திற்கு பிறகு பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here