பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் தீபிகா. சில காலத்திலேயே மக்கள் மத்தியில் இடம் பிடித்திருந்தார் தீபிகா. அவரது முகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சீரியலை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பலரின் பேச்சிற்கும் ஆளானார். ஆனால் எதையும் நினைத்து துவண்டு போகாமல் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் தீபிகா. இப்பொழுது முகத்தை முழுமையாக சரி செய்தும் விட்டார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து பலரும் ஸ்தம்பித்து போயுள்ளனர். அதாவது இவ்வளவு அழகை இதனை நாள் எங்க ஒளிச்சு வச்சு இருந்தீங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்