“தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு” – பாண்டியன் ஸ்டார் முல்லையின் அழகான போட்டோஸ்!!!

0
என்ன இடுப்பு டா.. எலுமிச்சம் பழ கலர்ல இருக்கு - கவர்ச்சியை அள்ளி வீசும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற ரோலில் நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. காவ்யா அறிவுமணி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். அவரது போட்டோஷூட் புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

“தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு”

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்த சித்ராவின் தற்கொலைக்கு பிறகு அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் தான் காவ்யா அறிவுமணி. அவர் அதற்குமுன் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் தங்கையாக அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பாண்டியன் ஸ்டார் சீரியலில் தற்போது கதிருடன் சேர்ந்து ரோமான்ஸில் அசத்தி கொண்டுள்ளார். இதனாலேயே சமூக வலைத்தளங்களிலும் காவ்யாவுக்கு அதிக அளவு ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள். தற்போது ரசிகர்களுக்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அதிக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

மேலும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று காவ்யா வித்யாசமான மேக்கப்பில் சில புகைப்படங்களை வெளியிட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here