ஒட்டுமொத்த விமர்சனத்திருக்கும் முற்றுப்புள்ளி வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா…பாவாடை தாவணியில் இன்டர்நெட்டை கலக்கும் புகைப்படம்!!!

0
ஒட்டுமொத்த விமர்சனத்திருக்கும் முற்றுப்புள்ளி வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா...பாவாடை தாவணியில் இன்டர்நெட்டை கலக்கும் புகைப்படம்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே தீபிகா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் பாவாடை தாவணியில் ஒரு தேவதையாக தோன்றுகிறார்.

கண்ணாடி போன்ற மேல் சட்டை அணிந்து காலை தூக்கி போஸ் கொடுத்த ‘கண்ணம்மா’ பாடல் நாயகி – தவித்து போன ரசிகர்கள்!!

விஜய் டிவியில் மக்களின் விருப்ப சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எனப்படும் மூர்த்தியின் குடும்பம் மகிழ்ச்சியும் குதூகலமாக இருந்தது. இந்நிலையில் ஐஸ்வர்யா என்ற கேரக்டர் எப்பொழுது கண்ணனின் வாழ்க்கையில் வந்ததோ அப்பொழுது ஆரம்பித்தது அந்த குடும்பத்திற்கு கஷ்டம் மற்றும் கவலைகள்.

ஒட்டுமொத்த விமர்சனத்திருக்கும் முற்றுப்புள்ளி வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா...பாவாடை தாவணியில் இன்டர்நெட்டை கலக்கும் புகைப்படம்!!!
ஒட்டுமொத்த விமர்சனத்திருக்கும் முற்றுப்புள்ளி வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா…பாவாடை தாவணியில் இன்டர்நெட்டை கலக்கும் புகைப்படம்!!!

அதாவது, வீட்டின் கடைக்குட்டி கண்ணன் ஐஸ்வர்யா மீது கொண்ட காதலால் அவர் வீட்டில் பணத்தை திருடினார், அண்ணிகளை எதிர்த்துப் பேசினார்.மேலும் இவர்களின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் அதை ஒரு தொல்லையாக நினைத்தார். எல்லாவற்றிக்கும் மேலாக ரகசிய திருமணம் செய்துகொண்டார். அதனால் அவரின் அம்மா லக்ஷ்மியின் தீடிர் மரணம் என அந்த சீரியல் முழுவதும் சோக மையமாக போய் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விமர்சனத்திருக்கும் முற்றுப்புள்ளி வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா...பாவாடை தாவணியில் இன்டர்நெட்டை கலக்கும் புகைப்படம்!!!
ஒட்டுமொத்த விமர்சனத்திருக்கும் முற்றுப்புள்ளி வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா…பாவாடை தாவணியில் இன்டர்நெட்டை கலக்கும் புகைப்படம்!!!

இந்நிலையில் இதில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த தீபிகா, அவரின் முகப்பருக்கள் காரணமாக அந்த சீரியல் விட்டு விலக்கப்பட்டார். இந்நிலையில் அவரின் அழகு தொடர்பாக எழுந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் நாளுக்கு நாள் மெருகேறி வரும் அவர் தன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது பாவாடை தாவணியில் ஏஞ்சல் போல இருக்கும் ஒரு சில போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here