பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவின் ஆட்டத்தில் ஜீவனை இழந்த ரசிகைகள்.. வேற லெவல் போங்க.. கமெண்ட் அடித்த நெட்டிசன்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாவில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

ஒரே ஒரு சட்டையை வைத்து முழு உடலையும் கவர் செய்த பிரியா பவானி சங்கர்… இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த இளசுகள்!!!

ஜீவாவின் ரீல்ஸ் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட். ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்கள் குறைவாக இருந்த போதிலும் தற்போது இவருக்கு என்று தனி ரசிகைகள் பட்டாளம் உள்ளது.

இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவ் ஆக இருக்கும் நபர்களில் இவரும் ஒன்று. இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான “டு.டுட்டு..டு” என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் பேசு பொருளாக மாறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here