போலீசில் சிக்கும் கண்ணன்.., ஐஸ்வர்யாவால் வந்த வினை.., மூர்த்தி காப்பாற்றுவாரா?? பாண்டியன் ஸ்டோர் ட்விஸ்ட்!!

0
போலீசில் சிக்கும் கண்ணன்.., ஐஸ்வர்யாவால் வந்த வினை.., மூர்த்தி காப்பாற்றுவாரா?? பாண்டியன் ஸ்டோர் ட்விஸ்ட்!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்தியின் பேச்சை மீறி வெளியே வந்த கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் தேவையற்ற செலவுகளை செய்து இப்போது செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். பேங்கில் இருந்து கண்ணனை கிரெடிட் கார்டில் எடுத்த பணத்தை கட்டுமாறு சத்தம் போடுகின்றன. இதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத ஐஸ்வர்யா யூடியூப்பில் வீடியோ போடுவதற்கான பொருட்களை வாங்க வேண்டும் என கண்ணனிடம் அடம் பிடிக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் அந்த பணத்தை கதிரிடம் வாங்க சொல்லி வற்புறுத்த கண்ணன் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார். இந்த நேரத்தில் அடுத்து வரும் எபிசோடில் கண்ணன் யூடியூபில் வாங்கி வைத்த அனைத்து பொருட்களும் திருடு போய்விடுமாம். மேலும் பொருட்களுக்கான தொகையையும் கட்டாததால் கடையில் இருந்து பொருட்களை எடுக்க வருவார்களாம். அப்போது பொருள் இல்லாததால் கண்ணனை திட்டி விடுவார்களாம்.

Young கரிகாலனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சியான் விக்ரம்.., சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன இளம் நடிகர்!!

மேலும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்போம் என மிரட்டுவார்களாம். இதனால் கண்ணனும், ஐஸ்வர்யாவும் என்ன செய்வது என்று தெரியாமல் மூர்த்தியிடம் வந்து நடந்த விஷயத்தை சொல்லி பணத்தை கட்டுமாறு சொல்வார்களாம். இதனால் ஆத்திரம் அடையும் மூர்த்தி கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் ஏற்றுக் கொள்ளாமல் சத்தம் போடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here