உங்களால தான் இந்த நிலைமை.., ஏன் அப்பா வீட்டுக்கு போறேன்.., தனத்துடன் மல்லுக்கட்டும் மீனா.., சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!!

0
உங்களால தான் இந்த நிலைமை.., ஏன் அப்பா வீட்டுக்கு போறேன்.., தனத்துடன் மல்லுக்கட்டும் மீனா.., சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!!
உங்களால தான் இந்த நிலைமை.., ஏன் அப்பா வீட்டுக்கு போறேன்.., தனத்துடன் மல்லுக்கட்டும் மீனா.., சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!!உங்களால தான் இந்த நிலைமை.., ஏன் அப்பா வீட்டுக்கு போறேன்.., தனத்துடன் மல்லுக்கட்டும் மீனா.., சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தன நாள் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்த நிலையில் இப்போது இவர்களுக்கு இடையில் புது புது பிரச்சனை வருகிறது. கண்ணா கூட ஜீவாவை நீங்க எதுவும் சம்பாதிக்கலையா என்று குத்திக் காட்டும் விதமாக பேச ஆரம்பிக்கிறார். இதனால் மீனாவும் ஜீவாவிடம் இதுக்கு தான் சொன்னேன். அன்னைக்கே நீ ஒரு வேலைய பார்த்து இருந்தால் இன்னைக்கு நம்ம இந்த பேச்செல்லாம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என சத்தம் போடுகிறாரார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இன்னொரு பக்கம் ஜனார்த்தனனுக்கு விபத்து ஏற்பட்டு சுத்தமாக நடக்க முடியாமல் போகிறது. இப்படி பல சுவாரசியங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் தற்போது புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஜனார்த்தனன் நாள் ஸ்வேதாவின் கல்யாணத்திற்கு எந்த வேலையும் பார்க்க முடியாததால் ஜீவா தான் இந்த கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று மூர்த்தியிடம் சொல்கிறார்.

நீங்க இந்த அளவுக்கு சமைப்பியமா? Immunity சேலஞ்சை வென்று அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து escap ஆன பிரபலம்!!!

மூர்த்தியும் சரி என்று சொல்ல ஜீவாவும் மீனாவும் அங்கேயே தங்கி விடுகின்றனர். ஜீவாவின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாத தனம் அவர்களை வீட்டுக்கு வர சொல்லுவாராம். ஆனா மீனா உங்களால தான் எங்க வாழ்க்கையே போச்சு. உங்கள நம்பி தான் ஜீவா ஒரு வேலைக்கு கூட போகல என தனத்துடன் சண்டை போடுவாராம். ஜீவாவும் ஒரு கட்டத்தில் மனம் மாறி ஜனார்த்தனன் வீட்டிலேயே தங்கி விடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here