கண்ணனுக்கு உதவும் கதிர்.., திட்டி தீர்க்கும் முல்லை.., பணம் இல்லாததால் அசிங்கப்படுத்தும் கஸ்தூரி!!!

0
கண்ணனுக்கு உதவும் கதிர்.., திட்டி தீர்க்கும் முல்லை.., பணம் இல்லாததால் அசிங்கப்படுத்தும் கஸ்தூரி!!!
கண்ணனுக்கு உதவும் கதிர்.., திட்டி தீர்க்கும் முல்லை.., பணம் இல்லாததால் அசிங்கப்படுத்தும் கஸ்தூரி!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் கண்ணனிடம் பில் கட்ட பணம் இல்லாத விஷயத்தை கதிரிடம் கஸ்தூரி சொல்கிறார். இதை கேட்டு கதிர் ஹோட்டலுக்கு சென்று அங்கு உள்ள தன் பணத்தை எடுத்து வந்து பில் காட்டுகிறார். பின் அங்கு வரும் கண்ணனிடம் பில் கட்டிய விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டு கண்ணன் வருத்தப்படுகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அடுத்ததாக ஹாஸ்பிட்டலில் இருந்து அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர். வீட்டிற்கு வரும் ஐஸ்வர்யா மீண்டும் வீடியோ எடுக்க, இந்த செயலால் கதிர் கடுப்பாகிறார். பின் கண்ணனுக்கு அட்வைஸ் செய்வதோடு மட்டுமல்லாமல் செலவுக்கு பணமும் கொடுக்கிறார். பின் வீட்டுக்கு வரும் கதிருக்கு ,முல்லை சாப்பாடு எடுத்து வைக்கிறார்.

அசுர பேட்டிங், பவுலிங் பலத்தால் எதிரணியை மிரட்டிய குஜராத்…, IPL- லில் முதல் இடத்தை தக்க வைத்து அபாரம்!!

அப்போது பில் நீங்க காட்டுனீங்களா என்று கேட்க கதிர் ஆமாம் என்று சொல்கிறார். இதை கேட்டு முல்லை நீங்க எதுக்கு பில் காட்டுனீங்க என்று சத்தம் போடுகிறார். பின் கதிர் முல்லைக்கு ஆறுதல் கூறுகிறார். இந்த பக்கம் ஐஸ்வர்யா கண்ணன் பேசிக்கொண்டிருக்க அப்போது கஸ்தூரி சாப்பாடு என்ன செய்ய என்று கேட்கிறார். பின் கண்ணன் சாப்பாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க செல்கிறார்.

அந்த நேரத்தில் கஸ்தூரி பொருள் வாங்க காசு இருக்கா, இல்லையா என்று கேட்டு கிண்டலடிக்கிறார். பின் கடை வீதிக்கு வரும் கண்ணன் பொருட்களின் விலையை கேட்டு அதிர்ந்து போய் விடுகிறார். அப்போது தான் அவருக்கு தன் அண்ணன் நியாபகம் வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here