ஜீவாவை அசிங்கப்படுத்திய கண்ணன்.., முழு வில்லியாக மாறும் மீனா.., விரிசல் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!!!

0
ஜீவாவை அசிங்கப்படுத்திய கண்ணன்.., முழு வில்லியாக மாறும் மீனா.., விரிசல் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!!!
ஜீவாவை அசிங்கப்படுத்திய கண்ணன்.., முழு வில்லியாக மாறும் மீனா.., விரிசல் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் என்று சொன்னாலே அண்ணன் தம்பிகளின் ஒற்றுமை தான் நினைவில் வரும். ஆனால் இப்போது இவர்களுக்குள் விரிசல் விழா ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதாவது இப்போது வெளியாகிய ப்ரோமோவில் கண்ணா கவர்மெண்ட் வேலை வாங்கி தன்னுடைய முதல் மாத சம்பளத்தை அண்ணனிடம் கொடுக்கிறார். அதே போன்று கதிரும் ஹோட்டலில் வந்த லாபத்தை மூர்த்தியிடம் கொடுக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நேரத்தில் கண்ணா ஜீவாவிடம் நானும் கதிர் அண்ணனும் கொடுத்துட்டோம். நீங்க எதுவுமே கொடுக்கலையா என கேட்க ஜீவா அங்கிருந்து எதுவும் பேசாமல் எழுந்து சென்று விடுகிறார். இந்த விஷயம் மீனாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இன்னொரு பக்கம் முல்லை ஐஸ்வர்யாவிடம் ட்ரீட் கேட்க அதற்கு மீனா நீங்க தான் சம்பளம் மொத்தத்தையும் வீட்ல கொடுத்திட்டீங்களே என்கிறார். அப்புறம் எப்படி ட்ரீட் வைப்பீங்க என்று சொல்ல, அதற்கு ஐஸ்வர்யா நாங்க பாதி சம்பளத்தை மட்டும் தான் கொடுத்திருக்கும்.

விஜய் டிவி மகாபாரத சீரியல் கிருஷ்ணனுக்கு இவ்ளோ அழகான குடும்பமா? வெளியான லேட்டஸ்ட் போட்டோ!!

மீதி எங்கிட்ட தான் இருக்கு என்று சொல்ல மீனா அதிர்ச்சியாகிறார். இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது அடுத்து வரும் எபிசோடுகளில் மீனா கண்டிப்பாக ஜீவாவை தனியாக வேலைக்கு போக சொல்லி கட்டாயப்படுத்துவார். ஜீவாவும் தான் எந்த வேலையும் பார்க்க வில்லை என்ற குற்ற உணர்ச்சியில் இருப்பதால் மனம் மாற வாய்ப்பு இருக்கு . ஏன் இருவரும் ஜனார்த்தன னுடன் சேர்ந்தால் கூட ஆச்சரியப்பட தேவையில்லை. எனவே அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here