அஜித்துக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்துக்கும் இப்படி ஒரு உறவா??? யாருனு நீங்களே பாருங்க!!

0

விஜய் தொலைக்காட்சியில் பிரபலாமாகி ஓடி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் தல அஜித்துடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக இருந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

குடும்பங்களில் நடக்கும் பாச போராட்டங்கள் மற்றும் அண்ணன் தம்பிகளின் ஒற்றுமை ஆகியவற்றை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிக அழகாக வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இந்த சீரியல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிளாஸ் பேக் காட்சிகள் தற்போது மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் தனம் சுஜிதா. இவர் அந்த சீரியலில் மூர்த்தியின் மனைவியாகவும் மூன்று தம்பிகளுக்கு அண்ணியாகவும் மிக அருமையாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் குடும்பத்திற்காக செய்த தியாகம் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் தல அஜித்துடன் இருக்கும் அரிய புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

தல அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படம் மிக பெரிய ஹிட் ஆனது. அந்த படத்தின் யாரும் பார்த்திடாத புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தல அஜித்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சுஜிதா இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here