செம்பூக்களுக்கு நடுவே பெண் பூவாய் மாறி போன பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா – திகைத்து போன ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோவை பதிவிட்டு உள்ளார்.

பூக்களுக்கு மத்தியில் சுஜிதா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா.  மூர்த்தியின் மனைவியாக, அவரது தம்பிகளுக்கு அண்ணியாக நடித்து வரும் இவர் பல ரசிகர்களின் மனதை கவர்ந்து ஈர்த்துள்ளார்.

தனது மாமியாருக்கு அடுத்து இந்த குடும்பத்தை தாங்கி பிடிக்கும் ஆணிவேராக இவர் திகழ்வதாக ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இந்நிலையில், இவர் தற்போது தான் சீரியலில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இதில் தற்போது, தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பூக்களுக்கு நடுவே இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here