40 வயசுலயும் ஹீரோயினாக ஜொலிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை… உங்க அழகுக்கு ஈடே இல்ல போங்க!!! 

0
40 வயசுலயும் ஹீரோயினாக ஜொலிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை... உங்க அழகுக்கு ஈடே இல்ல போங்க!!! 
40 வயசுலயும் ஹீரோயினாக ஜொலிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை... உங்க அழகுக்கு ஈடே இல்ல போங்க!!! 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து வரும் சுஜிதா, தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கருநீளம் மற்றும் பிங்க் கலர் கலந்த புடவையில் போஸ் கொடுத்து உள்ளார்.

40 வயசுலயும் ஹீரோயினாக ஜொலிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை... உங்க அழகுக்கு ஈடே இல்ல போங்க!!! 
40 வயசுலயும் ஹீரோயினாக ஜொலிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை… உங்க அழகுக்கு ஈடே இல்ல போங்க!!!

விஜய் டிவியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் அண்ணன் மற்றும் தம்பிகளின் கதையை மையமாக கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை நகர்கிறது. அந்த சீரியல் மூத்த அண்ணன் மூர்த்தி அவர்களின் மனைவி தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. அவர் குழந்தையாக இருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதன் பின்னர் தமிழில் பல படங்களில் தங்கை, அக்கா, தோழி உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து உள்ளார்.

40 வயசுலயும் ஹீரோயினாக ஜொலிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை... உங்க அழகுக்கு ஈடே இல்ல போங்க!!! 
40 வயசுலயும் ஹீரோயினாக ஜொலிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை… உங்க அழகுக்கு ஈடே இல்ல போங்க!!!

மேலும் இவர் படங்களில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து உள்ளார். அதாவது தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சீரியல் மற்றும் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமாக மக்கள் மத்தியில் வலம் வருகிறார். இந்த கதாபாத்திரத்திக்கு இவர் கச்சிதமாக இருப்பதாக அனைவரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

40 வயசுலயும் ஹீரோயினாக ஜொலிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை... உங்க அழகுக்கு ஈடே இல்ல போங்க!!! 
40 வயசுலயும் ஹீரோயினாக ஜொலிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை… உங்க அழகுக்கு ஈடே இல்ல போங்க!!!

இந்நிலையில் சீரியல் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் கலர் கலந்த புடவையில் ஒரு அழகு தேவதையாக ஜொலிக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here