பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு இவ்வளவு அழகான குடும்பமா?? அவரே வெளியிட்ட பதிவு!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமாக நடித்து வரும் சுஜிதா தனது கணவர் மகன், மாமியாருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது எதிர்பாராத விதமாக பாலா சமபாவங்கள் நடந்து வருகிறது. கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு நடக்க இருக்கும் நிச்சயத்தை நினைத்து வருந்தி கொண்டுள்ளார். ஆனாலும் ஐஸ்வர்யா நன்றாக இருக்கட்டும் என்றும் நினைத்து கொள்கிறார்.

இப்பொழுது அடுத்து என்ன நடக்க போகிறதோ என்று பலரும் குழப்பத்தில் உள்ளனர். கண்ணனின் இந்த காதல் விஷயம் தெரிந்தால் அண்ணன்கள் அனைவரும் என்ன செய்ய போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியாக தான் உள்ளது. ஏற்கனவே தனம் ஐஸ்வர்யாகண்ணனுடன் பழகுவதை பார்த்து சந்தேகித்து வந்தார்.

இது காதலாக மாறினால் என்ன செய்வது என்ற பயம் அவருக்கு இருக்க தான் செய்தது. இப்படி குடும்பத்தை பக்குவமாக கவனித்து கொள்ளும் கதாபாத்திரம் தான் தனம். இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்து வருகிறார். மேலும் பல இழப்புகளையும் சந்தித்தும் வந்தார்.

இவரை பலருக்கும் பிடிக்க காரணம் இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து மேலும் முக்கிய ஹீரோகளுடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது அவரது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here