சுடுகாட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் – ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது சுடுகாட்டில் எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது லட்சுமி இறந்த விஷயத்தை வைத்து வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. கண்ணன் வருவதற்குள் லட்சுமியை எரித்து விட இதனால் கோவமடையும் கண்ணன் வீட்டில் உள்ள அனைவர் மீதும் வெறுப்பை கக்குகிறார்.

இதனால் சீரியல் முன்பை விட விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணன் தன் அண்ணன்களின் செயலால் கோவத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளார். இதனால் சுடுகாட்டில் 1 வாரம் ஷூட்டிங் நடைபெற்றுள்ள நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எடுத்து கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here