விஜய் டிவிக்கு புது ரோலில் என்ட்ரி தரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – வைரலாகும் சீரியல் அப்டேட்!!

0
விஜய் டிவிக்கு புது ரோலில் என்ட்ரி தரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் - வைரலாகும் சீரியல் அப்டேட்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்திற்கு அறுவை சிகிச்சை - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் லட்சுமி பாத்திரத்தில் நடித்த ஷீலா, தற்போது புதிதாக பாரதிதாசன் காலனி என்ற புதிய சீரியலில் இணைந்துள்ளார்.

 புதிய சீரியல் :

விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் அடைந்துள்ளது. இந்த தொடரில், பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸுக்கு அம்மாவாக லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷீலா.

இந்தப் சீரியலில் அண்மையில் அவர் இறந்ததாக காண்பிக்கப்பட்டது. இதையடுத்து இவரை பலரும் மிஸ் செய்வதாக பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், புத்தம் புது பொலிவுடன் புது கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா பாரதிதாசன் காலனி என்ற புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். குடும்ப கதைக்களத்துடன் உருவாகும் இந்த சீரியலில், நாயகி அம்மாவாக அவர் நடிக்க உள்ளார். விரைவில் இந்த சீரியல் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here